Sep 12, 2020, 16:59 PM IST
பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ், அஷ்வின் பிலிப் திருமணம் இன்று கேரள மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள சர்ச்சில் நடந்தது.கோட்டயம் அருகே உள்ள பாலா என்ற இடத்தை சேர்ந்த மலையாள நடிகை மியா ஜார்ஜுக்கும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஷ்வின் பிலிப்புக்கும் கடந்த 3 மாதங்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. Read More
Sep 12, 2020, 11:50 AM IST
பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ், அஷ்வின் பிலிப் திருமணம் இன்று மாலை எர்ணாகுளத்தில் நடைபெறுகிறது.மலையாள சினிமாவில் ஒரு ஸ்மால் பேமிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இதன் பின்னர் டாக்டர் லவ், இ அடுத்த காலத்து, டிரைவிங் லைசென்ஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். Read More
Aug 26, 2020, 19:08 PM IST
மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மியா ஜார்ஜ். 2010ல் ஒரு ஸ்மால் பேமிலி என்ற படத்தில் அறிமுகமான இவர், ரெட் வைன், மெமரீஸ், அனார்கலி உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் மலையாளத்தில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். Read More
Aug 13, 2020, 15:51 PM IST
ஒரு நடிகை குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இவரைத்தான் மணக்கப் போகிறேன் அவரைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்னைப்பற்றி அவர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று வீட்டில் சொல்லிவிட்டுக் கடந்த 2 மாதமாக டேட்டிங் செய்து வருகிறார். Read More